பணம் கொடுப்பவர்களுக்கு அரசியல் வியூகம் அமைத்து வேலை செய்பவர் பிரசாந்த் கிஷோர் என, நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டும் பிரசாந்த் கிஷோரின் வியூகம் தமிழகத்தில் பலிக்காது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.