சிவகங்கை மாவட்ட மின்சார வாரிய அலுவலகத்திற்கு செய்தியாளர்களை அழைத்து பெண் அதிகாரி உட்பட மின்வாரிய ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது. செய்தியாளர்களை மின்வாரிய அலுவலகத்திற்கு அழைத்த உதவி பொறியாளர் ஜிமிக்கிராணி மற்றும் பிற ஊழியர்கள் கூட்டமாக சேர்ந்து வழக்கம்போல் மின்வெட்டு என எவ்வாறு செய்தி வெளியிடுவீர்கள் என மிரட்டினர்.