தஞ்சை அருகே தபால் துறை ஊழியர் காருக்குள் விஷம் குடித்து இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் இறந்து கிடந்தவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த அருண்குமார் என்பதும், தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் அலுவலராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.