சென்னை அண்ணாசாலையில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியில் பூரான் கிடந்த வீடியோ வெளியாகியுள்ளது. தலப்பாகட்டி பிரியாணி உணவகத்தில் மதுரையைச் சேர்ந்த இளையராஜா மற்றும் அவரது நண்பர்கள் சாப்பிட சென்ற போது, அவர்களுக்கு பரிமாறப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில், இறந்த நிலையில் பூரான் கிடந்துள்ளது.