சென்னை பூந்தமல்லியில் இருந்து சுங்குவாசத்திரம் வரை 27.9 கிலோமீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவைக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சாலை பணி உள்ளிட்டவைகளுக்காக 2 ஆயிரத்து 126 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.