கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு பாஜக மூத்த தலைவர் பொன். இராதாகிருஷ்ணன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தேவாலய தேர் பவனியை முன்னிட்டு அலங்காரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியை அப்புறப்படுத்திய போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்.