தமிழ்நாடு முழுவதும் உள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்புசென்னை, ஆலந்தூரில் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததை அடுத்து, மாநிலம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்பொங்கல் விழாவுக்கு முன்பாக, ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு வழங்க ஏற்பாடு