தமிழ்நாட்டில், குடும்ப அட்டைதாரர்களுக்கு திமுக அரசின் பொங்கல் பரிசு என்ன என்பது கடைசி நேர ரகசியம் என அமைச்சர் ரகுபதி பேட்டிபொங்கலுக்கு 5,000 ரூபாய் தரக்கூறும் எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சிக் காலத்தில் தராதது ஏன்? என்றும் கேள்வி