தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பெரிய நாயகி மாதா ஆலயத்தில் கிறிஸ்தவ மக்களின் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் குடந்தை மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம், திருவடி குடில் சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.