திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் கர்ப்பிணியை தாக்கிய விவகாரம்,தலைமைக் காவலர் ராமர் என்பவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு ,தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சிவாஜி என்பவர் மீது புகார் அளிக்க சென்ற பெண்கள்,கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை ராமர் என்ற காவலர் கை நீட்டி அடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி,சிவாஜியிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு 3 பெண்களையும் காவலர் ராமர் தாக்கியதாக குற்றச்சாட்டு.