சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.பணி முடிந்து மது போதையில் வீட்டிற்கு வந்த காவலருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அறையினுன் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.