திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியரிடம் பாலியல் சீண்டல் - காவலர் இளம்ராஜா என்பவர் கைது,பெரம்பலூரைச் சேர்ந்த காவலர் இளம்ராஜா என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்,காலில் காயம்பட்ட கைதியை சிகிச்சைக்கு அனுமதித்து, பாதுகாப்பு பணியில் இருந்தவர் இளம்ராஜா,ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் செவிலியர் அளித்த புகாரின்பேரில் காவலர் இளம்ராஜா கைது.