திருவண்ணாமலையில் இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்.அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்த போது திடீரென மேடையில் ஏறிய போலீசார்.மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகளை இழுத்துச் சென்றதால் பரபரப்பான சூழல்.