மதுரையில் காவலர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை சுட்டு பிடித்த காவல்துறை,விருதுநகரை சேர்ந்த காவலர் மலையரசன் மதுரையில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்,மூவேந்திரன் என்ற ஆட்டோ ஓட்டுனரை துப்பாக்கியால் சுட்டுபிடித்த காவல்துறை,மூவேந்திரன் மதுரை மாவட்டம் வில்லாபுரத்தை சேர்ந்தவர் எனத் தகவல்,பணத்திற்காக மலையரசனை கொன்று எரித்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.