கோவை புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். போதைப் பொருள் பயன்படுத்துவதாக எழுந்த புகார் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.