கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வீடு புகுந்து பைனான்ஸ் ஊழியரை தாக்கி, வீட்டு உபயோக பொருட்களை சேதப்படுத்தி விட்டு தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். பிரவீன்குமார் என்ற இளைஞரின் அண்ணனுக்கும், ஜெகன் மற்றும் பெஸ்லின் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படும் நிலையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதையும் படியுங்கள் : ஆரணி அருகே எருது விடும் விழா 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன..!