புதுச்சேரி, திருபுவனை கிராமத்தின் 4 முனை சந்திப்பில் உள்ள ஹோட்டல் மீது நாட்டு வெடிக்குண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வணிக வாளகம் ஒன்றில் இந்த ஹோட்டல் இயங்கி வரும் நிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் நாட்டு வெடிக்குண்டை வீசி சென்றனர்.