மதுரை சிம்மக்கல்லில் பாஜக பேரணியை முன்னிட்டு போலீசார் குவிப்பு,பாஜக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் போலீசார் குவிப்பு,தடையை மீறி பாஜகவினர் பேரணி செல்ல உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்,அண்ணா பல்கலை மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து பாஜக பேரணி.https://www.youtube.com/embed/w4jqJZfQ154