சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே போலீசார் குவிப்பு,பாஜகவினர் முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்,ராஜரத்தினம் மைதானத்திற்கு வரும் பாஜகவினரை கைது செய்யும் போலீசார்,போராட்டத்திற்கு வருபவர்களை கைது செய்து மண்டபத்திற்கு அனுப்பும் போலீசார்,ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து டாஸ்மாக் தலைமை அலுவலகம் நோக்கி பேரணி செல்ல பாஜக திட்டம்.