விருதுநகர் அருகே உரிமம் பெறாத கைத்துப்பாக்கியை வைத்திருந்த காவலரை ஏற்கனவே கைது செய்த போலீசார் அவருடைய கூட்டாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேஷ் என்ற இளைஞர் திருட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற நிலையில், போலீசார் கைது செய்தனர்.