காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கானா பாடல் மூலமாக காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆந்திரா சென்று புத்தாண்டை கொண்டாடி விட்டு தமிழகம் திரும்பிய போது தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.