வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 16 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான சிறுமியின் அக்கா கணவர் மற்றும் உடந்தையாக இருந்த காதலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பெற்றோரை இழந்த சிறுமி தனது அக்கா வீட்டில் வசித்து வந்த நிலையில், அக்காவின் கணவர் சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார்.