புதுக்கோட்டை அருகே இச்சடியில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தி வந்த சாலை மற்றும் நீர்நிலைகளை தனி நபர் ஆக்கிரமித்ததாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையறிந்த ஆக்கிரமிப்பாளர் பொக்லைன் உதவியுடன் டிராக்டர் மூலம் மண் குவியல்களை அவசரமாக அப்புறப்படுத்த முயன்ற நிலையில், பொதுமக்கள் சிறைபிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.இதையும் படியுங்கள் : ஆவணி மாதம் செவ்வாயை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்