வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.ரூ.2,700 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்குடிநீர் குழாய் மாற்றும் திட்டம், சாலைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு அடிக்கல்புதுச்சேரியில் 41 சாலைகள் கட்டுமானத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்பாரம்பரிய நகர மேம்பாடு, மாங்குரோவ் காடு வளர்ப்பு பணிகளுக்கு அடிக்கல்கரசூர் சேதராப்பேட்டை தொழிற்பேட்டை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடிமருந்து தயாரிப்பு பூங்கா, ஜவுளிப்பூங்கா, ஐடி பூங்கா இடம்பெறல்தாகூர் கல்லூரி, பாரதிதாசன் கல்லூரி உள்ளிட்டவை புதுப்பித்தல்மோதிலால் நேரு பாலிடெக்னின் கல்லூரி புதுப்பித்தல் திட்டங்கள்புதுச்சேரியின் உப்பளம் மைதானத்தில் செயற்கை ஓடுபாதை திறப்புஸ்மார்ட் சிட்சி மிஷனின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு Related Link 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்தார் அத்திவரதர்