தென் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.