கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதிகாரிகளை உள்ளே விடாமல் மாற்றுத் திறனாளிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டுமனை பட்டா, கலைஞர் கனவு இல்லம்,100 நாள் வேலைத்திட்டத்தில் முறையாக பணிகள்உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தினர். இதையும் படியுங்கள் : இஸ்ரேல் நிதி அமைச்சர் இந்திய வருகைக்கு எதிர்ப்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்