சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் 'பிங்க் ஆட்டோ திட்டம்,ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும் - மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்,ஆட்டோவில் GPS, vitd device அழைக்கப்படும் வாகன கண்காணிப்பு சாதனம் இருக்க வேண்டும்,அடுத்த மாத இறுதிக்குள் சென்னையில் பிங்க் ஆட்டோ பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு.