மயிலாடுதுறையில், இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர். காவரி துலா கட்டம் அருகே உள்ள ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள், உருமி மேளம் முழங்க பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் சமயபுரம் நோக்கி நடக்க தொடங்கினர்.