ஐப்பசி மாத பெளர்ணமியை ஒட்டி கிரிவலம் சென்ற ஏராளமான பக்தர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்வதற்காக, திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்தனர். ஆந்திரா, கர்நாடகா, சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் ரயிலில் முண்டியடித்துக்கொண்டு ஏறி சென்றனர்.