திருச்செந்தூர் கோயில் அருகே உள்ள பாலாஜி பவன் உணவக ஊழியரிடம் பக்தர்கள் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டதுசுப்பிரமணியசுவாமியை தரிசனம் செய்து விட்டு, அருகில் உள்ள பாலாஜி பவன் உணவகத்திற்கு பக்தர்கள் குடும்பத்தினருடன் சாப்பிட சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அரை மணி நேரமாக காக்க வைத்த ஊழியர்கள், சாப்பாடு இல்லை என கூறி வெளியில் அனுப்பியதாக தெரிகிறது.