தைப்பூசத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை தள்ளிவிட்டு பக்தர்கள் கோயிலுக்குள் நுழைந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சுவற்றின் மீது உள்ள கம்பி மீது ஏறி பக்தர்களுக்கு கோயிலுக்குள் சென்ற நிலையில், கோயில் நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.