கன்னியாகுமரி மாவட்டம், லெட்சுமிபுரம் பகுதியில் தனியார் மதுபான கூடத்திற்கு பொருட்களை ஏற்றி சென்ற பிக்கப் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு பைக்குகள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு நேரவில்லை...