கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் தேர்வு சரியாக எழுதவில்லை எனக் கூறி, 11ஆம் வகுப்பு மாணவரை ஆசிரியர் இரும்புப் பைப்பால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் பால்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.