மயிலாடுதுறை அருகே குளிச்சார் பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் மனை பிரிவு அமைப்பதை தடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த இடத்தை பல ஆண்டுகளாக பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருவதால், அவர்களுக்கே அந்த இடத்தை வழங்க வலியுறுத்தி, துண்டுப் பிரசுரங்களை ஏந்தியபடி ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர்.