வேங்கை வயல் குடிநீரில் மலம் கலந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரும் தாக்கல் செய்த டிஸ்சார்ஜ் மனு 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்ட முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மனு தாக்கல் செய்த நிலையில், நீதிபதி அற்புதவாணன் வழக்கை ஒத்தி வைத்தார்.