அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய அண்ணாமலையிடம் விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனிநபர் தாக்கல் செய்த இந்த மனுவில், அண்ணாமலையிடம் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு கோரிக்கை மனு அணுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என் எதிர்பார்க்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : வரும் 22ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு..