கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அனுமதி கோரி, அமைச்சர் கணேசன் வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து நிலையத்தில் செயல்படும் கடைகள் காலை ஐந்து மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இதையும் படியுங்கள் : "நீங்கள்தான் மிகச்சிறந்தவர்": மோடிக்கு மெலானி புகழாரம்... கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் அரங்கேறிய ருசிகரம்