தேனி மாவட்டம் குரங்கணி மலை கிராமத்தில், தமிழக அரசு அனுமதி உடன் மீண்டும் ட்ரெக்கிங் செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் 40 மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய 'தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தினை' துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.