செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்,கல்குவாரி வேண்டாம் எனக் கூறி 200க்கும் மேற்பட்டோர் ஆட்சியரகத்திற்குள் நுழைய முயற்சி,ஆட்சியரகத்தின் வாயில்களை மூடி, பொதுமக்களை தடுத்து நிறுத்திய போலீசார்.