கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் , இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல்,ஒருதரப்பினர் வசிக்கும் பகுதியில் இருந்து பட்டியலின மக்களுக்கு குடிநீர் விநியோகம்,இடையில் பைப் லைன் உடைந்ததால் அதை சரிசெய்ய கவுன்சிலரின் கணவர் சென்றுள்ளார்,அப்போது கவுன்சிலரின் கணவன் கோவிந்தன் என்பவரை ஒருதரப்பினர் தாக்கியுள்ளனர்,எங்கள் பகுதி வழியாக பட்டியலினத்தவர்களுக்கு தண்ணீர் செல்ல கூடாது என தாக்குதல்.