நாகை மாவட்டம் பிரதாபரமாபுரத்தில் நீர்நிலையை பாதிக்கும் வகையில் சவுடு மண் எடுப்பதை தடுக்க கோரி, ஜேசிபி மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னேரியில் அரசு அனுமதித்த அளவைவிட அதிக ஆழத்தில் சவுடு மண் எடுப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர்.இதையும் படியுங்கள் : இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து தந்தையுடன் சென்ற 3 வயது சிறுமி உயிரிழப்பு..!