கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிரதான சாலையோரம் சுமார் 30 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வரும் தங்களுக்கு பட்டா வழங்க கோரி தாசில்தாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ஒரு சில குடும்பங்களுக்கு மட்டும் பட்டா வழங்கபட்டுள்ளதாகவும், மீதமுள்ள தங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.