தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி மலைகிராம பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைபேசி தொடர்பின்றி மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் செல்போன் டவர் அமைத்து தராத நிலையில், மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.