கன்னியாகுமரி மாவட்டம் ஞாலம் ஊராட்சியில் மின் மயானத்திற்கான இடத்தை ஆய்வு செய்ய சென்ற தடிக்காரன்கோணம் ஊராட்சி தலைவரை ஊர்மக்கள் அடித்து விரட்டினர். நாகர்கோவில் மேயர் மகேஷ் உடன் சென்ற ஊராட்சி மன்ற தலைவர் பிராங்கிளினை, அப்பகுதி மக்கள் அதிகாரிகள் முன்னிலையில், அடித்து துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.