தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளை வாங்க தஞ்சாவூர் கடைத் தெருக்களில் மக்கள் குவிந்தனர். தஞ்சை காந்திஜி சாலை, அண்ணா சாலை, கீழராஜ வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில், வண்ண வண்ண ஆடை அணிகலன்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.