கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டின் மிக உயரமான தலையாறு அருவியில் தண்ணீர் ஆப்பரித்து கொட்டுகிறது. அதனை டம்டம் பாறை அருகே இருந்து கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள், தங்களது செல்போனில் படம் பிடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.