ஈரோடு கொடுமுடி நகர் பகுதி சாலையில், குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.