நீலகிரி மாவட்டம் ஏரோடு பழங்குடியினர் காலனியில் , அரசு சார்பில் பழங்குடி மக்களுக்கு கட்டப்படும் வீடுகள் சிறிய அளவில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தரமற்ற முறையில் வீடுகள் கட்டி வருவதாகவும், இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.