சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் கனமழை பெய்தது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், எழும்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.