கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாநகராட்சிக்குட்பட்ட ஜவஹர் பஜார், ஆண்டாங்கோவில், பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, வெங்கமேடு, காந்திகிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மணல்மேடு, மலைக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.